அஜித் பிறந்தநாள் குறித்து விஜய்யின் அப்பா கூறிய விஷயம்

அஜித் பிறந்தநாள் மே 1, அவரது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். வழக்கம் போல ரசிகர்களை தாண்டி திரையரங்குகளிலும் அவரின் படங்களை ஸ்பெஷலாக திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் அஜித் மற்றும் ஷாலினி குறித்து பேசியுள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கும். விஜய்-அஜித் ஒன்றாக நடித்தபோது என் மனைவி அஜித்திற்குசமையல்செய்து தருவார்.

ஷாலினியின் அப்பாவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். இன்னும் பல, பல பிறந்தநாளை கொண்டாடி, நிறைய சாதனைகள் படைக்கனும். நல்ல சந்தோஷமாக அவர் இருக்க வேண்டும் என்று அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

போராட்டக்காரர்கள் வீசிய காலணி: கால்பந்து விளையாடிய ஜடேஜா!