டோனியால் கவலைப்பட்ட கங்குலி ஏன் தெரியுமா?

இந்திய அணியில் கடந்த 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டோனி இடம் பெறாமல் போனது எனக்கு மிகப்பெரிய கவலை என முன்னாள் இந்திய கிரிக்கெட் கப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்இ ந்திய.

கிரிக்கெட் அணியின் வெற்றித் தலைவர்களின் வரிசையில் மிகவும் முதன்மையானவர் சவுரவ் கங்குலிஇந்திய அணியில் முன்னாள் கப்டன் டோனி உள்ளிட் பலருக்கு வாய்ப்பு அளித்த அணிக்குள் உள்வாங்கியது கங்குலி தான்.

இந்திய அணியில் அசைக்க முடியாத தூண்களாக திகழ்ந்த சச்சின் லட்சுமண்டிராவிட் அணியில்இடம்பெற்றபோது கப்டனாக இரு ந்தவர் கங்குலி இந்நிலையில்கடந்த 2003 இல் டோனி இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போனது வேதனை அளிக்கிறது என கங்குலி தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி தனது சுயசரிதையில் எழுதியுள்ளதில் நான் கேப்டனாக இருந்த போதுநெருக்கடியான தருணங்களில் நிதானமாக செயல்படுபவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டேயிருப்பேன் அப்படி கடந்த 2004ல் என் கண்ணில் பட்டவர் தான் டோனி.

தோனிக்கு இயற்கையாகவே நெருக்கடி தருணத்தில் கூலாக செயல்படும்தகுதிஉள்ளதுடோனியைபார்த்தமுதல் நாள் முதலே என்னை கவர்ந்தார்அதன் பின் தான் டோனி கொஞ்ச நாள் முன் என் கண்ணில் பட்டிருக்கலாம் என கவலைப்பட்டேன் ஆனால் என் துரதிருஷ்டம் இந்தியஅணி2003உலகக்கோப்பை ஃபைனலில் பங்கேற்ற போது, டோனி இந்திய ரயில்வேவில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றினார்

ஒருவேளை இந்திய அணியில் டோனி இடம் பெற்றிருந்தால்அவரது பொறுமையால்இந்தியாவுக்குஅப்போதேஉலகக்கோப்பை வாங்கி க்கொடுத்திருக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

போராட்டக்காரர்கள் வீசிய காலணி: கால்பந்து விளையாடிய ஜடேஜா!

அஜித் பிறந்தநாள் குறித்து விஜய்யின் அப்பா கூறிய விஷயம்