எங்க ஏரியா உள்ள வராத: மைதானத்தில் இந்திய பிரபலத்தை மறைமுகமாக தாக்கிய பாடல்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை காண நடிகர் ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைந்தபோது, எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடல் ஒளிபரப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இதனால், போட்டினைய பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்திருந்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழையும்போது, எங்க ஏரியா உள்ள வராதே என்ற பாடல் ஒளிபரப்பபட்டது. சென்னை எங்க ஏரியா என மறைமுகமாக ஷாருக்கானுக்கு உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்தது.

Comments

Popular posts from this blog

போராட்டக்காரர்கள் வீசிய காலணி: கால்பந்து விளையாடிய ஜடேஜா!

அஜித் பிறந்தநாள் குறித்து விஜய்யின் அப்பா கூறிய விஷயம்